திரை விளையாடல்!
'கிங்காங்' வந்தது
நெஞ்சில் அடித்துக்கொண்டே
கத்திக்கொண்டிருந்தான்
என் மகன்
நெஞ்சில் அடித்துக்கொண்டே
கத்திக்கொண்டிருந்தான்
என் மகன்
பின்னர்
பாகுபலி வந்து
அதை
ஆற்றுப்படுத்தியது!
பாகுபலி வந்து
அதை
ஆற்றுப்படுத்தியது!
இப்போது
மகேந்திர பாகுபலி
ஆகியிருக்கிறான்
மகேந்திர பாகுபலி
ஆகியிருக்கிறான்
பரவாயில்லை
மெச்சிக்கலாம்...
மெச்சிக்கலாம்...
ஆனாலும்
ஒரு நாளைக்கு
குறைந்தபட்சம்
பத்து தடவையாவது
நான்
செத்து செத்து
விழவேண்டியிருக்கிறது...
குறைந்தபட்சம்
பத்து தடவையாவது
நான்
செத்து செத்து
விழவேண்டியிருக்கிறது...
பல்வாள் தேவன்
பாத்திரத்தை
என்னை ஏற்கச்
சொல்லியிருப்பதால்!
பாத்திரத்தை
என்னை ஏற்கச்
சொல்லியிருப்பதால்!
- சண்.சிவா


