உழுந்த வடை வேண்டுமா? என்றேன்....
நீ சொன்னாய்
வேண்டாம்
டர்ட்டி என்றாய்
ஏன் என்றோம்
'தெட் ஒன் ஃபால் டௌன் வடைலா' என்றாய்
நாங்கள் இப்போது
விழுந்து விழுந்து சிரித்தோம்!
(கிள்ளான் தெங்கு கிளானாவில்)
நீ சொன்னாய்
வேண்டாம்
டர்ட்டி என்றாய்
ஏன் என்றோம்
'தெட் ஒன் ஃபால் டௌன் வடைலா' என்றாய்
நாங்கள் இப்போது
விழுந்து விழுந்து சிரித்தோம்!
(கிள்ளான் தெங்கு கிளானாவில்)
No comments:
Post a Comment