Saturday, 24 June 2017

தந்தையர் தின மகிழ்ச்சி!

யார் சொன்னது?
பொம்மைக்கு உயிரில்லை என்று...
உங்கள் செல்லக்குழந்தை
உருவாக்கித் தந்த
பொம்மையை நோக்குங்கள்
உங்கள் இருதயத்தின்
இன்னொரு பிரதி
துடிப்பதை உணர்வீர்கள்!
- சண்.சிவா
(மகன் உருவாக்கிய தந்தையர் தின மகிழ்ச்சி!)

No comments:

Post a Comment